*கொடிக்கால்பாளையம் கிளை 1 இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம்* அல்லாஹ்வின் கிருபையால் 30-09-2018 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு த...
*கொடிக்கால்பாளையம் கிளை 1 இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம்*
அல்லாஹ்வின் கிருபையால் 30-09-2018 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை 1ன் சார்பாக தெற்கு தெருவில்
இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில்,
சகோதரர் *அப்துல் காதர்* அவர்கள் TNTJ மார்க்க விஷயத்தில் தடம் புரண்டதா...? என்ற தலைப்பிலும்
சகோதரர் *சலீம்* அவர்கள் நாபிகளாரின் நற்பண்புகள் என்ற தலைப்பிலும்.
சகோதரர் *அப்துல் ரஹ்மான்* அவர்கள் குர்ஆன் கூறும் சிறப்புகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
ஆண்கள் , பெண்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...