அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கோடைக் காலத்தின் *வெயிலின் தாக்கம்* அதிகம் இருப்பதால் அல்லாஹ்வின் கிருபையால் இன்று *(08.04.18)* *காலை 11 ம...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கோடைக் காலத்தின் *வெயிலின் தாக்கம்* அதிகம் இருப்பதால்
அல்லாஹ்வின் கிருபையால் இன்று *(08.04.18)* *காலை 11 மணி* அளவில் *கொல்லாபுரம் பஸ் நிருத்தம் அருகில்*
மக்களுக்கு *இலவசமாக நீர் மோர்* வழங்கப்பப்டது உள்ளது அதில் அதிகமான மக்கள் அனைவரும் பயன் பெற்றனர்...
அல்ஹம்துலில்லாஹ்...
*நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாமிய மார்க்கம் என்பதே பிறர் நலம் நாடுவது தான்.*
- *முஸ்லிம் 95.*
இவண்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...*
*கொல்லாபுரம் கிளை - 2...*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்...*