*பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி* இன்று 17/03/2018 கூத்தாநல்லூர் கிளை 1 சார்பாக பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி அப்துர் ரஹ்மான் ரோ...
*பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி*
இன்று 17/03/2018 கூத்தாநல்லூர் கிளை 1 சார்பாக பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி அப்துர் ரஹ்மான் ரோடு தவ்ஹீத் மர்கஸில் மாலை 4.30 மணி முதல் நடைபெற்றது இதில் இமாம் அப்துல் காதர் சகோதரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் இதில் அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்