அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்று 20/08/17 தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் வாராந்திர சிறப்பு வகுப்பு காலை 10:00 மணிமுதல் 12:00 மணிவரை உமர் ரல...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்று 20/08/17 தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் வாராந்திர சிறப்பு வகுப்பு காலை 10:00 மணிமுதல் 12:00 மணிவரை உமர் ரலி பள்ளியில் நடைபெற்றது. இதில் 30 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சூராக்கள் மனனம், துஆக்கள் மனனம், பயான் பயிற்சி நடைபெற்றது.
இவண் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தண்ணீர் குன்னம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்.
இதில் சூராக்கள் மனனம், துஆக்கள் மனனம், பயான் பயிற்சி நடைபெற்றது.
இவண் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தண்ணீர் குன்னம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்.