அல்லாஹ்வின் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பில் பட்டக்கால்தெரு பேரூந்து நிலையம் அர...
அல்லாஹ்வின் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பில் பட்டக்கால்தெரு பேரூந்து நிலையம் அருகில் வேளாங்கன்னி க்கு நடந்து செல்லும் கிருஸ்தவ பக்தர்களுக்கு தாவா செய்யும் விதமாக *இலவச புக் ஸ்டால* ் அமைக்கப்பட்டது.. இதில் இஸ்லாம் கூரும் கடவுள் கொள்கை என்ற தலைப்பிலான 1200 மேற்பட்ட புத்தகங்களும், கர்த்தரின் அரிவுரைகள் 3000 நோட்டீஸுகளும், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 19 புத்தகங்களும், ஏசு இறைமகனா.? என்ற தலைப்பில் 33 புத்தகங்களும் , பைபிலில் நபிகள் நாயகம் 12 புத்தகங்களும், மாமனிதர் நபிகள் நாயகம் 5 புத்தகங்களும் வழங்கப்பட்டது...!