👆 *திருவாரூர் வடக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அத்திக்கடை(பாலாக்குடி) கிளை தகவல்* 14/03/17 அன்று ஒரு குடும்பத்தில் சிறுவர்,சிற...
👆
*திருவாரூர் வடக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அத்திக்கடை(பாலாக்குடி) கிளை தகவல்*
14/03/17 அன்று
ஒரு குடும்பத்தில் சிறுவர்,சிறுமியர்களுக்கு *தர்ம சிந்தணையை* ஊக்கபடுத்தும் முயற்சியாக தலைமை நடத்தும் *சிறுவர் மற்றும் முதியவர் ஆதரவு இல்லத்துக்கு* நன்கொடைகளை சேர்க்கும் விதமாக உண்டியல் வழங்கபட்டது.
*கணக்கில்லாமல் தர்மம் செய் !*
நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்; செலவழி கணக்கிட்டு (செலவழித்து)க் கொண்டிருக்காதே! (அப்படிக் கணக்கிட்டு நீ செலவழித்தால்) அல்லாஹ்வும் உனக்கு (தரும் போது) கணக்கிட்டு (தந்து) விடுவான். கஞ்சத்தனமாகப் பையில் (சேர்த்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உன்னிடம் கஞ்சத்தனமாக நடந்து கொள்வான்.
அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் புகாரி 2591