திருவாரூர் மாவட்டம் சார்பாக இன்று 27-11-2016 காலை 10 மணிக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில து. பொது செயலாளர் தவ்பீக் மற்றம் மாநில செயலாளர...
திருவாரூர் மாவட்டம் சார்பாக இன்று 27-11-2016 காலை 10 மணிக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில து. பொது செயலாளர் தவ்பீக் மற்றம் மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் மாநில நிர்வாகம் திருவாரூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செயல்பட அறிவுருத்தியதன் அடிப்படையில் இரண்டு பகுதியாக (வடக்கு, தெற்கு) என பிரிக்கப்பட்டது.
பின்னர் இரண்டு மாவட்டங்களுக்கான தேர்தல் நடைபெற்றது....
வடக்கு மாவட்ட நிர்வாகிகள் :
தலைவர் : பீர் முகம்மது (தண்ணீர்குன்னம்)
செயலாளர் : அனஸ் நபில் (புலிவலம்)
பொருளாளர் : பாசித் (திருவாரூர்)
து.தலைவர் : மாலிக் (மரக்கடை)
து.செயலர் : சக்கரை கனி (வாழ்க்கை)
தெற்கு மாவட்ட நிர்வாகிகள் :
தலைவர் : அப்துல் மாலிக் (திருத்துறைப்பூண்டி)
செயலாளர் : மிஸ்கின் (விட்டுக்கட்டி)
பொருளாளர் : முகம்மது அசாருதீன் (நாச்சிகுளம்)
து. தலைவர் : அன்சாரி (முத்துப்பேட்டை)
து. செயலர் : சச்சா ஷேக் அலாவுதீன் (மன்னை)